ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
8 Sept 2022 10:57 PM IST