திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் நேற்று திருச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி மைய அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
31 May 2022 2:53 AM IST