அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் படுகாயம்

அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் படுகாயம்

ஆலங்குடி அருகே அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
21 Jun 2022 1:01 AM IST