அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

லால்குடி அடுத்த அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. தேரோட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
5 Jun 2022 12:51 AM IST