மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வியாபாரிகள் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வியாபாரிகள் பலி

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வியாபாரிகள் பரிதாபமாக இறந்தனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்தது.
10 Jun 2022 11:50 PM IST