திருச்சியில் தினத்தந்தி கல்வி கண்காட்சி தொடங்கியது

திருச்சியில் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சி தொடங்கியது

திருச்சியில் ‘தினத்தந்தி' கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று உயர்படிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.
7 Jun 2022 1:39 AM IST