ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம்
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்கக்கோரி 22-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்த காரைக்கால் மாவட்ட பயணிகள் நலச்சங்கம் முடிவு செய்துள்ளனர்.
16 Jun 2022 10:19 PM ISTகோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 Jun 2022 8:43 PM ISTமது விற்ற 22 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Jun 2022 3:31 AM ISTகடை பூட்டை உடைத்து ரூ.22 ஆயிரம் திருட்டு
குளச்சலில் கடை பூட்டை உடைத்து ரூ.22 ஆயிரம் திருடி சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Jun 2022 3:00 AM ISTகணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த மனைவி
கோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து கணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை அதன் உரிமையாளரிடம் மனைவி திரும்ப ஒப்படைத்தார்.
6 Jun 2022 12:11 AM ISTவீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகை கொள்ளை
கோட்டக்குப்பத்தில் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 Jun 2022 8:46 PM ISTகஞ்சா வியாபாரி-உறவினர்களின் ரூ.22½ லட்சம் சொத்துக்கள் முடக்கம்
தேனி மாவட்டத்தில் மேலும் கஞ்சா வியாபாரி மற்றும் உறவினர்களின் ரூ.22½ லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.
24 May 2022 4:55 PM IST