ஹாங்காங் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் முல்லர்

ஹாங்காங் ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் முல்லர்

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அலெக்ஸாண்ட்ரே முல்லர் - கீ நிஷிகோரி ஆகியோர் மோதினர்.
5 Jan 2025 6:38 PM IST
தைவான் நிலநடுக்கம்: 7 பேர் பலி; 730 பேர் காயம்

தைவான் நிலநடுக்கம்: 7 பேர் பலி; 730 பேர் காயம்

தைவானில், வருகிற நாட்களில் அதிக அளவில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
3 April 2024 1:37 PM IST
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா காலிறுதிக்கு தகுதி

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியா காலிறுதிக்கு தகுதி

இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
14 Feb 2024 7:05 PM IST
ஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்

ஹாங்காங் விமான நிலையத்தில் லாரியில் இருந்து தவறி விழுந்த நபர்; விமானம் மோதி மரணம்

அந்த பணியாளர் வேலையில் இருந்தபோது, அவர் அணிந்திருந்த சீட் பெல்ட் கழன்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
6 Feb 2024 5:28 PM IST
சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது

சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது

4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 7:40 AM IST
உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தை:  ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளியது இந்தியா

உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தை: ஹாங்காங்கை பின்னுக்கு தள்ளியது இந்தியா

இந்திய பங்குச்சந்தைகளின் மூலதனம் கடந்த மாதம் 5-ம் தேதி முதல் முறையாக 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைக் கடந்தது.
23 Jan 2024 2:48 PM IST
விடிய விடிய படிக்கலாம்

விடிய விடிய படிக்கலாம்

தைவான் மற்றும் ஹாங்காங்கில் செயல்படும் எஸ்லைட் நூல் விற்பனை நிலையத்தில் நீங்கள் 24 மணி நேரமும் புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம்.
1 Oct 2023 3:14 PM IST
ஒரே பாலின ஜோடிகளுக்கு மாற்று சட்ட கட்டமைப்பு.. ஹாங்காங் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

ஒரே பாலின ஜோடிகளுக்கு மாற்று சட்ட கட்டமைப்பு.. ஹாங்காங் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

ஹாங்காங் நாட்டில் வெளிநாட்டு ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
5 Sept 2023 5:18 PM IST
ஹாங்காங்:  சாவோலா சூறாவளி எதிரொலி; 450 விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடப்பட்டன

ஹாங்காங்: சாவோலா சூறாவளி எதிரொலி; 450 விமானங்கள் ரத்து, பள்ளிகள் மூடப்பட்டன

ஹாங்காங்கில் சாவோலா சூறாவளி எதிரொலியாக, 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் பள்ளிகள் மூடப்பட்டன.
2 Sept 2023 6:54 AM IST
ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து 11 பயணிகள் காயம்

ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து 11 பயணிகள் காயம்

ஹாங்காங் சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் விமானத்தின் டயர் வெடித்து 11 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
24 Jun 2023 10:40 PM IST
ஹாங்காங் மாடல் அழகி கொலை; உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூரம்

ஹாங்காங் மாடல் அழகி கொலை; உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூரம்

ஹாங்காங்கில் சொத்து தகராறில் மாடல் அழகியை முன்னாள் கணவர் கொலை செய்து உடலை துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்த கொடூர சம்பவம் தெரிய வந்து உள்ளது.
26 Feb 2023 4:56 PM IST
ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்... தைவான் விவகாரத்தில் உறுதி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம்... தைவான் விவகாரத்தில் உறுதி - சீன அதிபர் ஜி ஜின்பிங்

ஹாங்காங்கை முழு கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வந்துவிட்டது என அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
16 Oct 2022 9:39 AM IST