
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'இன்டர்போல்' உதவியை நாடிய வங்காளதேசம்
ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
20 April 2025 9:34 AM
நெருப்புடன் விளையாடாதீர்கள்: ஷேக் ஹசீனா எச்சரிக்கை
நெருப்புடன் விளையாடினால், அது உங்களையும் சேர்த்து எரித்து விடும் என்று ஷேக் ஹசீனா எச்சரித்துள்ளார்.
14 April 2025 7:32 AM
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்டு
ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 April 2025 12:30 AM
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிய விவகாரம்: இந்தியா பதிலளிக்கவில்லை-வங்காளதேசம்
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று முகமது யூனுஸ் கூறினார்.
6 March 2025 4:07 AM
இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே வங்காளதேசத்திற்கு நல்லது: முகம்மது யூனுஸ்
இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
4 March 2025 7:03 AM
வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: ஷேக் ஹசீனா
நான் வங்காளதேசத்துக்கு மீண்டும் வருவேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் ஷேக் ஹசீனா சவால் விடுத்துள்ளார்.
18 Feb 2025 4:17 AM
வங்கதேசம்: வன்முறையால் 1,400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்- ஐநா அறிக்கை
வங்கதேசத்தில் ஆட்சி மாறியிருந்தாலும் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
12 Feb 2025 10:14 PM
ஷேக் ஹசீனா விவகாரம்: இந்திய தூதரை நேரில் அழைத்து வங்க தேசம் கண்டனம்
வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஷேக் ஹசீனா, ஈடுபடுவதாக கூறி இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்தது.
7 Feb 2025 6:44 AM
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை; ஷேக் முஜிபுர் ரகுமான் வீடு சூறை
வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது.
6 Feb 2025 2:06 AM
20-25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து நாங்கள் உயிர் தப்பினோம்: ஷேக் ஹசீனா பகீர் தகவல்
வங்காளதேசத்தில் பல்வேறு முறை படுகொலைக்கான சதி திட்டங்கள் தீட்டப்பட்டன என ஷேக் ஹசீனா நினைவுகூர்ந்துள்ளார்.
18 Jan 2025 5:04 AM
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது கைது வாரண்ட்.. வங்காளதேச கோர்ட்டு அதிரடி
ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது 500-க்கும் மேற்பட்டோர் வங்காளதேச பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
6 Jan 2025 9:45 AM
ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள் இந்தியாவுக்கு வங்காளதேசம் வேண்டுகோள்
வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.
24 Dec 2024 1:29 AM