ஜம்மு காஷ்மீரின் காவல்துறை பதக்கங்களில் இருந்து  முன்னாள் முதல்-மந்திரி ஷேக் அப்துல்லாவின் படம் நீக்கப்பட்டதால் சர்ச்சை!

1947 இல் இரு தேசக் கோட்பாட்டை நிராகரித்து, காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவதை உறுதி செய்தவர் ஷேக் அப்துல்லா ஆவார்.
24 May 2022 7:14 PM IST