என்ன வரிசையா அடுக்குறாங்க... இந்த குரங்கு ரொட்டி போடும், பாத்திரம் கழுவும்: வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் குரங்கு ஒன்று வீட்டு வேலைகளை செய்து அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
1 Jan 2025 7:19 PM ISTகனடாவில் இந்திய இளைஞர் படுகொலை: வைரலான வீடியோ
கனடாவில் இந்திய இளைஞர் படுகொலை சம்பவத்தில், ஈவான் ரெயின் மற்றும் ஜூடித் சால்டீக்ஸ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
9 Dec 2024 12:55 AM ISTகேமரா முன்... ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித்; வைரலான வீடியோ
ரசிகரின் செயலால் எரிச்சல் அடைந்த ரோகித் ஒரு நேரத்தில் ஒரு வேலைதான் செய்ய முடியும் என்று கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
3 Dec 2024 6:00 AM ISTஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் திருடனை துரத்தி, பிடித்த மணமகன்; வைரலான வீடியோ
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில், விரைவாக சென்று கொண்டிருந்த அந்த வேனின் மீது மணமகன் தொற்றி ஏறினார்.
26 Nov 2024 7:15 PM ISTஎலான் மஸ்க்கை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பிரேசில் அதிபரின் மனைவி; வைரலான வீடியோ
பிரேசிலில், போலியான செய்திகள் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில், நடப்பு ஆண்டில் ஒரு மாதத்திற்கு எக்ஸ் சமூக வலைதளம் சஸ்பெண்டு செய்யப்பட்டது.
17 Nov 2024 10:16 AM ISTஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே திடீரென பற்றி எரிந்த தீ: வைரலான வீடியோ
நெதன்யாகு வீட்டின் மீது கடந்த அக்டோபர் 19-ந்தேதி நடந்த ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
17 Nov 2024 8:59 AM ISTமேற்கு வங்காளம்: வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கவுன்சிலர் மீது துப்பாக்கி சூடு; வைரலான வீடியோ
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரை கொலை செய்ய, பீகாரில் இருந்து ஆட்களை கூலிக்கு அமர்த்தி இருக்கிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
16 Nov 2024 2:02 PM ISTபா.ஜ.க. தொண்டரை காலால் உதைத்த முன்னாள் மத்திய மந்திரி; வைரலான வீடியோ
முன்னாள் மத்திய மந்திரி காலால் உதைத்தது நண்பர்களுக்கு இடையே விளையாட்டாக செய்த விசயம் என பா.ஜ.க. தொண்டர் கூறியுள்ளார்.
12 Nov 2024 10:12 PM ISTசவாலில் வெற்றி பெற்றால் ஆட்டோ... நண்பர்களின் பேச்சால் நேர்ந்த விபரீதம்: வைரலான வீடியோ
கர்நாடகாவில் பட்டாசு வெடிக்கும் சவாலில் வெற்றி பெற்றால், ஆட்டோ வாங்கி தருவோம் என குடிபோதையில் இருந்த நண்பர்கள் கூறியுள்ளனர்.
5 Nov 2024 4:01 AM ISTகால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி வீரர் பலி; வைரலான அதிர்ச்சி வீடியோ
இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா என்பவர் கடந்த பிப்ரவரியில் மின்னல் தாக்கியதில் பலியானார்.
5 Nov 2024 3:38 AM ISTரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவி நடனம்; வைரலான வீடியோவுக்கு குவியும் விமர்சனங்கள்
ரூர்கீ ஐ.ஐ.டி.யில் மாணவியின் நடனம் பற்றிய வீடியோ வைரலான நிலையில், இதனை புகழ்ந்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
30 Oct 2024 9:10 AM ISTதூக்கத்தில் நடக்கும் வியாதி... காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி மீட்பு; வைரலான வீடியோ
அமெரிக்காவில் ஒரு சிறுமி தூக்கத்தில் நடக்கும் வியாதியால் 1.5 மைல் தொலைவுக்கு காட்டுக்குள் நடந்து சென்று படுத்திருக்கிறார்.
24 Sept 2024 6:15 PM IST