
டி20 கேப்டன் பதவியில் இருந்து ரோவ்மன் பவல் நீக்கம் - விமர்சித்த பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவல் நீக்கப்பட்டதை முன்னாள் வீரர் பிராவோ விமர்சனம் செய்துள்ளார்.
1 April 2025 12:30 PM
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா..?
வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து கிரேக் பிராத்வெய்ட் விலகி உள்ளார்.
31 March 2025 4:10 PM
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; இறுதிப்போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இறுதிப்போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
15 March 2025 8:31 PM
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இலங்கை வெற்றி
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குனரத்னே 64 ரன்கள் அடித்தார்.
7 March 2025 4:33 AM
35 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் வெற்றியை பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
27 Jan 2025 11:41 AM
பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்
வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
26 Jan 2025 6:20 PM
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 154 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாரிகன் 4விக்கெட் ,மோட்டி 3விக்கெட் வீழ்த்தினர்
25 Jan 2025 2:39 PM
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் கடைசி டெஸ்ட்: இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
24 Jan 2025 9:26 PM
சஜித் கான் அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் 127 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
19 Jan 2025 10:49 AM
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
19 Jan 2025 7:05 AM
நோமன் அலி அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸ் 137 ரன்களில் ஆல் அவுட்
பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய நோமன் அலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
18 Jan 2025 10:42 AM
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 230 ரன்களில் ஆல் அவுட்
பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாத் ஷகீல் 84 ரன்கள் அடித்தார்.
18 Jan 2025 7:43 AM