வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் டொனால்டு டிரம்ப் சந்திப்பு
அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
14 Nov 2024 9:50 AM ISTவெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப்.. ஜோ பைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
10 Nov 2024 9:02 AM ISTஅமெரிக்கா: வெள்ளை மாளிகையில் உலவும் பேய்...? இணையத்தில் பரவும் அதிர்ச்சி செய்திகள்
18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தில், பேய்கள் காணப்படுகின்றன என்றும், இரவு நேரத்தில் மர்ம சப்தம் எழுகிறது என்றும் பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
7 Nov 2024 4:59 AM ISTஅமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா - வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
லாஸ் வேகாசில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 July 2024 6:22 AM ISTவெள்ளை மாளிகையில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி: அமெரிக்க வாழ் இந்தியர் விஜய் பிரபாகரை வரவேற்ற ஜோ பைடன்
சென்னை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகை முன்பு உள்ள புல்வெளியில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை...
6 Jun 2024 10:14 PM ISTஇந்தியாவின் தேசப்பற்று பாடல், சமோசா... ஜொலித்த அமெரிக்க வெள்ளை மாளிகை
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தும் நோக்கில், ஓராண்டுக்குள் 2-வது முறையாக இப்பாடல் இசைக்கப்பட்டு உள்ளது.
14 May 2024 6:34 PM ISTவெள்ளை மாளிகை மீதான தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது வாடகை டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்திய இந்தியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆகஸ்ட் 23-ம் தேதி அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.
14 May 2024 5:04 PM ISTரஷியாவில் அமெரிக்க ராணுவ வீரர் கைது; உறுதி செய்தது வெள்ளை மாளிகை
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் நிருபரான இவான் கெர்ஷ்கோவிச் மற்றும் முன்னாள் கடற்படை வீரரான பால் வீலன் ஆகியோரும் ரஷியாவில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
7 May 2024 4:00 AM ISTவெள்ளை மாளிகையை பரபரப்பாக்கிய விபத்து.. நுழைவு வாயில் மீது கார் மோதி டிரைவர் உயிரிழப்பு
15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
5 May 2024 3:38 PM ISTஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதிலடி நடவடிக்கையில் அமெரிக்கா இணையாது: வெள்ளை மாளிகை தகவல்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
15 April 2024 2:10 AM ISTவடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியா - வெள்ளை மாளிகை தகவல்
ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
5 Jan 2024 1:26 AM ISTவெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு..!!
அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Dec 2023 4:57 AM IST