
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
19 April 2025 1:36 PM
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
18 April 2025 3:48 AM
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
இசை நிகழ்ச்சி அரங்கத்துக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
15 April 2025 7:10 PM
நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மது ஆஸ்பத்திரியில்தொடர்பு கொண்டுvv அரசு ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
14 April 2025 11:00 PM
புதுவை தீயணைப்பு நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆபரேட்டர் கைது
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர்.
14 April 2025 9:58 PM
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
11 April 2025 10:06 AM
செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி: டெல்லி போலீஸ்
டெல்லி முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு, பின்பு அது புரளி என தெரிய வந்தது.
10 April 2025 1:11 PM
வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
7 April 2025 9:23 PM
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் அழைத்து மிரட்டல் விடப்பட்டுள்ளது.
28 March 2025 5:18 PM
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலால் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
1 March 2025 6:42 AM
அகமதாபாத்தில் தரையிறங்கிய சர்வதேச விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானத்தின் ஒரு இருக்கைக்கு அடியில் இருந்து மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
10 Feb 2025 10:08 AM
டெல்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Feb 2025 8:01 AM