சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
17 Dec 2024 6:19 PM ISTபழைய இரும்பு கடையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி
பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
6 Dec 2024 5:42 PM ISTமத்திய பிரதேசத்தில் ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் காயம்
ஆயுதத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Oct 2024 3:11 PM ISTகிருஷ்ணகிரியில் மர்ம பொருள் வெடித்து 2 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி அருகே மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 Oct 2024 12:18 PM ISTதிருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஏற்கனவே 3 பேர் பலியாகி இருந்தனர்.
9 Oct 2024 6:34 PM ISTதிருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர்உயிரிழப்பு..8 பேர் காயம்
வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
8 Oct 2024 1:37 PM ISTசாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
19 Sept 2024 11:53 AM ISTசேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
மருந்து மூட்டை தவறி விழுந்து உரசியதில் தீ பற்றி வெடி விபத்து ஏற்பட்டது.
4 Sept 2024 12:48 PM ISTநாக்பூர் அருகே தொழிற்சாலையில் வெடி விபத்து - 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு
நாக்பூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
13 Jun 2024 6:01 PM ISTதானே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி: 60 பேர் காயம்
விபத்து நடந்த தொழிற்சாலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
23 May 2024 11:31 PM ISTதானே: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
தானேவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
23 May 2024 5:50 PM ISTபட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மூலப்பொருள் கலவை செய்யப்பட்டதை முழுமையாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
12 May 2024 10:48 PM IST