ஆக்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஆக்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
9 Dec 2024 2:53 PM ISTமும்பை: ரூ.2.67 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்; விமான நிலைய அதிகாரிகள் 2 பேர் கைது
மராட்டியத்தில் விமான நிலையத்தில் பெண் செயல் அதிகாரியிடம் இருந்து 3,350 கிராம் எடை கொண்ட ரூ.2.67 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
11 Nov 2024 12:59 AM ISTசிட்னி விமான நிலையத்தில் விமான என்ஜின் வெடித்ததில் தீ விபத்து
புறப்பட்ட 10 நிமிடத்தில் என்ஜின் வெடித்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
8 Nov 2024 3:17 PM ISTஏர் இந்தியா விமானத்தில் கிடந்த வெடிமருந்து குப்பி: பயணிகள் அதிர்ச்சி
துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிமருந்து குப்பி கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2 Nov 2024 10:49 PM ISTசென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 2:55 PM ISTஒடிசா விமான நிலையத்தில் சிறுத்தையை பார்த்ததாக கூறிய பெண் - வனத்துறையினர் தீவிர சோதனை
ஒடிசா விமான நிலையத்தில் சிறுத்தையை பார்த்ததாக பெண் ஊழியர் கூறியதையடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
27 Oct 2024 9:49 AM ISTடெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2024 5:47 AM ISTஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
ஓசூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
22 Oct 2024 6:05 PM ISTசோதனை முயற்சி: நவி மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானப்படை விமானம்
நவி மும்பை விமான நிலையம், ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Oct 2024 5:54 PM ISTகராச்சி விமான நிலையத்தை அதிர வைத்த பயங்கர வெடிச்சத்தம்
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே மர்ம பொருள் வெடித்துள்ளது.
7 Oct 2024 5:57 AM IST2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் - மத்திய மந்திரி தகவல்
2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
27 Sept 2024 7:07 PM ISTபுனே விமான நிலையம் 'துக்காராம் மகாராஜ் விமான நிலையம்' என பெயர் மாற்றம்
துறவி துக்காராம் மகாராஜ் பக்தி கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
23 Sept 2024 8:31 PM IST