நான் நடித்த எனது படங்களை பார்க்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ்

நான் நடித்த எனது படங்களை பார்க்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ்

"நான் நடித்த படங்களை பார்க்கவே மாட்டேன். அப்படிப் பார்த்தால் என் நடிப்பில் நிறைய தவறுகள் தெரியும். இன்னும் நன்றாக நடித்திருக்க வேண்டும் என தோன்றும்'' என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
3 Jun 2022 2:33 PM IST