வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது பாரத ஸ்டேட் வங்கி- முழு விவரம்
பாரத ஸ்டேட் வங்கி வைப்பு நிதி காலத்தின் அடிப்படையில் வெவ்வேறு அளவில் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.
16 May 2024 2:08 PM ISTமுடிவுக்கு வந்தது நெகட்டிவ் விகிதம்.. வட்டி விகிதத்தை உயர்த்தியது ஜப்பான் மத்திய வங்கி
ஜப்பான் மத்திய வங்கி, 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.
19 March 2024 12:38 PM ISTசிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளில் அளிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
29 Dec 2023 11:06 PM ISTடிசம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு: தொடர் வைப்பு நிதிக்கான வட்டி 6.7 சதவீதமாக உயர்வு
டிசம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2023 3:02 AM ISTபணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி: வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐரோப்பிய மத்திய வங்கி
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 3-வது முறையாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.
16 Feb 2023 10:27 PM ISTபணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகித அதிகரிப்பு நடவடிக்கை தொடரும் - ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் எச்சரிக்கை
நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே தெரிவித்தார்.
2 Dec 2022 10:03 PM ISTநடப்பு காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றம் இல்லை..!
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நடப்பு காலாண்டுக்கான வட்டிவிகிதம் பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.
1 July 2022 6:38 AM ISTஅமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு... இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு முதலீடுகள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
16 Jun 2022 4:38 PM IST2021- 22ம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயம்
2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
3 Jun 2022 11:35 PM IST