ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கிய போலீஸ்..!
ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
3 May 2023 10:56 AM ISTபோலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரம்: கைதான ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தனியார் அமைப்பின் நிர்வாகி ஹரிஷின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
12 March 2023 2:28 PM ISTவங்கி கணக்கு முடக்கப்பட்டதால் போலீஸ் நிலையம் முன் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்
வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையம் முன் மனைவியுடன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றார்.
28 Sept 2022 1:46 PM IST35 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு முடக்கம்
நாகை மாவட்டத்தில் 35 கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
28 July 2022 10:42 PM ISTகஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் கட்டமாக கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 1 கார்- 4 மோட்டார் சைக்கிள்களை ஏலம் விட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு்ள்ளார்.
26 July 2022 11:53 PM ISTபாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
1 Jun 2022 10:22 PM IST