
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த கோரிய விவகாரம்: இந்தியா பதிலளிக்கவில்லை-வங்காளதேசம்
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று முகமது யூனுஸ் கூறினார்.
6 March 2025 4:07 AM
ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு; வங்காளதேச விக்கெட் கீப்பர் ரகீம் அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான முஷ்பிகுர் ரகீம் (வயது 37) ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை வெளியிட்டார்.
5 March 2025 6:39 PM
இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதே வங்காளதேசத்திற்கு நல்லது: முகம்மது யூனுஸ்
இந்தியாவுடன் நல்லுறவு வைப்பதைத் தவிர வங்கதேசத்துக்கு வேறு வழியில்லை என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
4 March 2025 7:03 AM
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையேயான போட்டி மழையால் ரத்து
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
27 Feb 2025 11:15 AM
பாகிஸ்தான் - வங்காளதேசம் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இவ்விரு அணிகளுக்கும் இது கடைசி ஆட்டமாகும்.
27 Feb 2025 8:37 AM
வங்காள தேசத்திற்கு ஆபத்து: ராணுவ தளபதி எச்சரிக்கை
வங்கதேசத்தில் நடக்கும் மோதல் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு ராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியுள்ளார்.
27 Feb 2025 3:53 AM
பேட்டிங், பீல்டிங்கில் நாங்கள் முன்னேற வேண்டும் - வங்காளதேச கேப்டன்
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேச அணி தோல்வி கண்டது.
25 Feb 2025 10:51 AM
வங்காளதேசம்: விமானப்படை தளத்தில் திடீர் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
வங்காளதேசத்தில் விமானப்படை தளத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Feb 2025 9:46 PM
ரச்சின் ரவீந்திரா அபார சதம்...வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் எடுத்தார்.
24 Feb 2025 4:43 PM
ஷாண்டோ அரைசதம்...நியூசிலாந்துக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் எடுத்தார்.
24 Feb 2025 12:41 PM
சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் மோதுகின்றன.
24 Feb 2025 8:37 AM
சுதந்திரத்திற்கு பின் முதல் முறை; பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகத்தை தொடங்கிய வங்காளதேசம்
2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு பிறகு பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு இடையிலான உறவு மேம்பட்டுள்ளது.
23 Feb 2025 12:12 PM