நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கோர்ட்டு உத்தரவு
நில மோசடி வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டுள்ளார்.
7 Oct 2024 11:55 AM ISTநில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6ம் தேதி டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்தது.
18 Sept 2024 2:03 PM ISTலாலு பிரசாத் யாதவுக்கு இதய நோய் சிகிச்சை: தனியார் மருத்துவமனையில் நடந்தது
லாலு பிரசாத் யாதவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
13 Sept 2024 1:24 AM IST'ஆகஸ்ட் மாதத்தில் மோடி அரசு கவிழ்ந்துவிடும்' - லாலு பிரசாத் யாதவ்
மோடி அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கவிழ்ந்துவிடும் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
5 July 2024 9:14 PM ISTநில மோசடி வழக்கு: லாலுவுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஒத்திவைத்தது.
7 Jun 2024 5:46 PM ISTஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி - லாலு பிரசாத் யாதவ் நம்பிக்கை
லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி தன்னை கடவுளின் தூதர் என பேசியதை குறிப்பிட்டு அவரை கேலி செய்தார்.
29 May 2024 3:27 AM IST'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு
காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.
19 May 2024 4:57 AM ISTலாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி வேட்புமனு தாக்கல்
பீகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் மிசா பாரதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
13 May 2024 4:38 PM ISTமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு.. மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரானது: லாலுவை சாடிய ஐக்கிய ஜனதா தளம்
இடஒதுக்கீடு வழங்குவதில் மதத்தை ஒரு அளவுகோலாக அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது.
7 May 2024 4:08 PM IST5 வங்கி கணக்குகள்: லாலு பிரசாத் யாதவ் மகளின் சொத்து மதிப்பு எவ்வளவு?
ரோகிணி ஆச்சார்யா பீகார் மாநிலம் சரண் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 May 2024 7:20 AM ISTபீகார்: பா.ஜனதா கூட்டணி எம்.பி. ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியில் சேர்ந்தார்
மெகபூப் அலி கெய்சர், நேற்று ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
22 April 2024 5:30 AM ISTமோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேச வேண்டாம்: உமர் அப்துல்லா எச்சரிக்கை
பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினால் எதிர்க்கட்சிகளுக்கே எதிராக முடியும் என தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.
9 March 2024 3:42 PM IST