மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; விக்ரம் ரசிகர் மன்ற செயலாளர் பலி
வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நடிகர் விக்ரம் ரசிகர் மன்ற குமரி மாவட்ட செயலாளர் பரிதாபமாக பலியானார்.
14 Oct 2023 12:15 AM ISTஷேர்ஆட்டோ-கன்டெய்னர் லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலிதந்தை கண் முன்னே பரிதாபம்
கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது கன்டெய்னர் லாரி நேருக்கு நேராக மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் தந்தை கண் முன்னே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
31 Aug 2023 12:56 PM ISTகாஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
6 July 2023 4:30 PM ISTஆட்டோ மீது லாரி மோதல்; 4 பேர் சாவு
சிந்தாமணி அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
2 July 2023 3:20 AM ISTமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: பெண் உள்பட 2 பேர் சாவு
தரிகெரே அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
22 Jun 2023 12:15 AM ISTபொதட்டூர்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலி - டிரைவருக்கு வலைவீச்சு
பொதட்டூர்பேட்டை அருகே டிப்பர் லாரி மோதி பெண் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Jun 2023 2:03 PM ISTமீஞ்சூரில் ரெயில்வே கேட் மீது லாரி மோதல்
மீஞ்சூரில் ரெயில்வே கேட் மீது லாரி மோதலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 May 2023 7:30 PM ISTகன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதல்
உளுந்தூர்பேட்டையில் கன்டெய்னர் லாரி மீது டேங்கர் லாரி மோதியதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
19 March 2023 12:15 AM ISTசாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு
சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
26 Feb 2023 2:05 PM ISTஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல் - இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலி
ஆவடி அருகே சாலையில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு கன்டெய்னர் லாரி மோதியது. இதில் இடிபாட்டில் சிக்கி டிரைவர் பலியானார்.
11 Nov 2022 3:38 PM ISTலாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்: ஆட்டோ டிரைவர் உடல் சிதைந்து சாவு
அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
14 Aug 2022 7:32 AM IST