சென்னை அருகே ரெயிலை கவிழ்க்க சதி?
பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
21 Sep 2024 7:26 AM GMTஆற்றில் குதிக்க போகிறோம்... போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு ரெயில் முன் பாய்ந்த இளம் தம்பதி
தெலுங்கானாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய போகிறோம் என போலீசுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம் தம்பதி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது.
16 July 2024 3:27 PM GMTடெல்லியில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
சரக்கு ரெயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Feb 2024 10:42 AM GMTஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி - உதவிய ரெயில்வே போலீசாருக்கு கணவர் நன்றி
நெருல் ரெயில் நிலையத்தில் இருந்த 3 பெண் ரெயில்வே போலீசார் அவரை மீட்டு நெருவில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
7 Feb 2024 7:58 AM GMTசென்னைக்கு நகை வாங்க வந்த ரெயில் பயணியிடம் இருந்து ரூ.26.5 லட்சம் பணம் பறிமுதல்; ரெயில்வே போலீசார் நடவடிக்கை
சொலாசா சாய் காசி விஸ்வநாத் என்ற பயணியின் பையில் இருந்து ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கண்டெடுக்கப்பட்டது.
24 Jan 2024 1:49 PM GMTசீருடையில் வலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம்; 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம்
பணியின் போது சீருடையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவேற்றம் செய்த 2 ரெயில்வே போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
25 Oct 2023 7:00 PM GMTஒரே மாதத்தில் 895 குழந்தைகளை மீட்ட ரெயில்வே போலீசார்
ஒரே மாதத்தில் 895 குழந்தைகள் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டனர்.
18 Oct 2023 6:59 PM GMTஎக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலி
சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
2 Oct 2023 10:45 AM GMTமதுரை ரெயில் தீ விபத்து; தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மீது தெற்கு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
26 Aug 2023 10:19 AM GMT90 வயது மூதாட்டியை மீட்டு மகனிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார்தாயை யார் பராமரிப்பது? என 2 மகன்களிடையே போட்டியால் விபரீதம்
பெற்ற தாயை யார் பராமரிப்பது? என 2 மகன்களிடையே ஏற்பட்ட போட்டியால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரிதவிக்கவிட்ட 90 வயது மூதாட்டியை ரெயில்வே போலீசார் மீட்டு இளைய மகனிடம் ஒப்படைத்தனர்.
20 Aug 2023 9:12 AM GMTதாம்பரம் ரெயில் நிலையத்தில் பரிதவித்த 90 வயது மூதாட்டியை மீட்டு மகனிடம் ஒப்படைத்த ரெயில்வே போலீசார்
பெற்ற தாயை யார் பராமரிப்பது? என 2 மகன்களிடையே ஏற்பட்ட போட்டியால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பரிதவிக்கவிட்ட 90 வயது மூதாட்டியை ரெயில்வே போலீசார் மீட்டு இளைய மகனிடம் ஒப்படைத்தனர்.
20 Aug 2023 8:46 AM GMTரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை - ரெயில்வே போலீசார் எச்சரிக்கை
ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என்று ரெயில்வே போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
4 July 2023 3:24 AM GMT