தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி
மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
5 Dec 2024 11:02 AM ISTசத்தீஷ்கார்: சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சத்தீஷ்காரில் சரக்கு ரெயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
26 Nov 2024 4:56 PM ISTலாரி மோதி பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து
லாரி மோதி பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
20 Nov 2024 3:17 AM IST'கவாச்' கருவியை பொருத்த ஏன் இந்த தாமதம்?
ரெயில் விபத்துகளை ‘கவாச்' கருவி தடுக்கிறது.
9 Nov 2024 7:39 AM ISTரெயில் மோதி தமிழர்கள் பலி- உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்
இனி வருங்காலங்களில், இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
3 Nov 2024 12:46 PM ISTகேரளா: எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் பலி
கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய சம்பவத்தில் ரெயில்வேயில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றிய தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
2 Nov 2024 6:32 PM ISTமதுரையில் ரெயில் தடம் புரண்டு விபத்து
மதுரை ரெயில் நிலையம் அருகே சக்கரதில் ஏற்பட்ட பழுதால் ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
31 Oct 2024 8:54 AM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து: மேலும் 20 பேருக்கு சம்மன்
கவரப்பேட்டையில் நடந்த ரெயில் விபத்தின் பின்னணியில் சதி இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
18 Oct 2024 10:47 AM ISTஅசாமில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ரெயில் என்ஜின் உட்பட மொத்தம் 8 பெட்டிகள் தடம் புரண்டன.
17 Oct 2024 6:29 PM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து - புதிய தகவல்
போலீசார் நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
17 Oct 2024 12:27 PM ISTகவரப்பேட்டை ரெயில் விபத்து - மேலும் 10 பேருக்கு சம்மன்
கவரப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக மேலும் 10 பேருக்கு ரெயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
14 Oct 2024 1:34 PM IST'ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது' - சு.வெங்கடேசன்
ரெயில் பயணம் சார்ந்த பதற்றத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்குள் அடுத்த விபத்து நடக்கிறது என சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
13 Oct 2024 11:46 AM IST