ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சக்திகாந்த தாசின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது.
20 Nov 2024 12:29 AM ISTமும்பையில் ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்
மிரட்டல் விடுத்த நபர் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Nov 2024 1:36 AM ISTசென்னை: ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 Oct 2024 12:21 PM ISTசெயற்கை நுண்ணறிவால் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் கோளாறுகள் அல்லது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால் அது நிதித் துறை முழுவதும் பரவக்கூடும் என சக்திகாந்த தாஸ் கூறினார்.
14 Oct 2024 4:33 PM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.
9 Oct 2024 10:46 AM ISTபொதுமக்களிடையே உள்ள ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு ? ரிசர்வ் வங்கி தகவல்
ரூ.2,000 நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
3 Sept 2024 3:19 AM ISTநிதி திரட்ட புதுமையான வைப்புத் திட்டங்களை வங்கிகள் கொண்டுவர வேண்டும்: நிர்மலா சீதாராமன்
வங்கிகளில் டெபாசிட் வைப்பது குறைந்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
10 Aug 2024 3:23 PM ISTரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
அமெரிக்க பொருளாதார சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் ஆகியவை கண்காணிக்கப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
8 Aug 2024 10:59 AM ISTரூ.7,409 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது: ரிசர்வ் வங்கி
97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2024 7:20 PM ISTஇந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கும் புதிய வெப் தொடர்
இந்திய ரிசர்வ் வங்கி 5 எபிசோடுகள் கொண்ட வெப் தொடரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
30 July 2024 5:51 PM ISTவிண்டோஸ் பிரச்சினையால் சில வங்கிகளில் மட்டுமே சிறிய பாதிப்பு - ரிசர்வ் வங்கி
விழிப்புடன் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
19 July 2024 6:34 PM ISTஇன்னும் இவ்வளவு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறதா..? ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்
புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 97.87 சதவீத நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 July 2024 8:52 PM IST