
திருப்பதி கோவில்களில் ராம நவமி ஆஸ்தானம்
ராம நவமி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
7 April 2025 7:07 AM
அயோத்தி கோவிலில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய திலகம்: பக்தர்கள் பரவசம்
ராம நவமி தினமான இன்று அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள் திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலையின் நெற்றியில் பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
6 April 2025 10:37 AM
ராம நவமி: வாழை இலையில் வரையப்பட்ட அயோத்தி பாலராமர்
ராமா் அவதார தினமான ராம நவமி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
6 April 2025 9:26 AM
ராம நவமி 2025: பகவான் ஸ்ரீ ராமருக்கு நீர்மோர், பானகம் படைப்பது ஏன்?
ஸ்ரீ ராமர் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் தானமாக வழங்கலாம்.
6 April 2025 7:08 AM
ராம நவமி கொண்டாட்டம்.. கோவில்களில் சிறப்பு வழிபாடு
ராம நவமியை முன்னிட்டு காலை முதலே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
6 April 2025 5:57 AM
ராம நவமி நன்னாள் வாழ்த்துகள்: அண்ணாமலை
ராம நவமி இன்று இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
6 April 2025 4:14 AM
ராம நவமி வாழ்த்துகள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு
வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
6 April 2025 3:23 AM
ஸ்ரீராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் - பிரதமர் மோடி
இன்று ராம நவமி இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
6 April 2025 3:11 AM
பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க டிரோன்கள்.. ராம நவமி கொண்டாட்டத்திற்கு தயாராகும் அயோத்தி
ராம நவமியை கொண்டாட வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4 April 2025 4:39 PM
ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்
இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
23 March 2025 6:23 AM
ராமர் நெற்றியில் சூரிய திலகம்: விமானத்தில் இருந்தபடி வணங்கிய பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி காட்சியை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
17 April 2024 9:33 AM
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி
இந்த இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
17 April 2024 9:12 AM