சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கூறியது அப்பட்டமான பொய் - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு நீதி வழங்க தி.மு.க.வுக்கு விருப்பம் இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jan 2025 4:28 PM ISTதமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
கொள்முதல் நிலையங்களில் உழவர்களை காத்திருக்க வைக்காமல், கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Jan 2025 10:24 AM ISTபல்கலைக்கழக மானியக் குழு அத்துமீறக் கூடாது - ராமதாஸ்
பல்கலைக்கழகங்களின் அன்றாட செயல்பாடுகளில் மானியக் குழு தலையிட முயல்வது நல்லதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jan 2025 10:37 AM ISTபகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: ராமதாஸ்
பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Jan 2025 12:21 PM ISTஉரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்ததை ஏற்க முடியாது: டாக்டர் ராமதாஸ்
உரையை வாசிக்காமல் கவர்னர் வெளிநடப்பு செய்ததை ஏற்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Jan 2025 2:35 PM ISTநீதிபதிகள் நியமனத்தில் பின்தங்கிய சமூகங்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது - ராமதாஸ்
புதிய நீதிபதிகள் நியமனத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2025 2:52 PM ISTபட்டாசு ஆலை விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்; ராமதாஸ்
பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி விபத்துகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Jan 2025 2:30 PM ISTதனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: ராமதாஸ் கண்டனம்
சிறுமியின் உயிரிழப்பு காரணமான தனியார் பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jan 2025 6:57 PM ISTதமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு: ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் மதுவும், போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 5:06 PM IST"பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் தான்.." - ராமதாஸ் திட்டவட்டம்
அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை, பேசி சரியாகிவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 1:40 PM ISTஇளைஞர்களுக்கு மன்னிக்கவே முடியாத துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறது: ராமதாஸ்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தேர்வு செய்வதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Jan 2025 1:26 PM ISTமேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும் - ராமதாஸ்
மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீரை ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
31 Dec 2024 8:01 PM IST