பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவம் மோதல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது.
29 Dec 2024 6:28 AM ISTதென்கொரியா ராணுவ மந்திரி தற்கொலை முயற்சி
தென்கொரியாவில் ராணுவ அவசர நிலை பிறப்பித்தது கடும் எதிர்ப்புகளை கிளப்பியது.
12 Dec 2024 7:50 AM ISTஇந்தியா - கம்போடியா கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்
இந்தியா - கம்போடியா இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சி இன்று(01.12.2024) தொடங்கியது.
1 Dec 2024 9:12 PM ISTகாஷ்மீரில் ராணுவ அதிகாரி வீர மரணம்; 3 வீரர்கள் காயம்
கேஷ்வன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் 4 பேர் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
10 Nov 2024 8:54 PM ISTலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையில், இந்திய- சீன ராணுவத்தினர், படைகளை வாபஸ் வாங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நாளை தீபாவளி இனிப்பு பரிமாற்றம் நடைபெற இருக்கிறது.
30 Oct 2024 11:15 PM ISTகாஷ்மீரில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை; பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு
காஷ்மீரில் ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்த வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2024 6:55 AM IST'ஹிஸ்புல்லா' பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் உள்ளது: இஸ்ரேல் ராணுவம்
லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
22 Oct 2024 12:22 PM ISTலடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து: இந்தியா - சீனா இடையே உடன்பாடு
கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா - சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
21 Oct 2024 5:59 PM ISTஐக்கிய அரபு அமீரகம்: விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
25 Sept 2024 12:56 PM ISTமணிப்பூர்: ராணுவம், போலீசார் கூட்டு நடவடிக்கையில் 28 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
28.5 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், பெரிய அளவிலான பேரிடர் தவிர்க்கப்பட்டு, எண்ணற்றோர் பாதுகாக்கப்பட்டு உள்ளனர் என ராணுவம் தெரிவித்து உள்ளது.
20 Sept 2024 12:53 AM ISTராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 3 வீரர்கள் பலி
ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
29 Aug 2024 5:02 AM ISTகாஷ்மீர்: பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம், போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டை
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களில் நடப்பு ஆண்டின் ஜூலை 21-ந்தேதி வரை பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் என 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.
14 Aug 2024 12:56 AM IST