இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் அனுரா குமார திசநாயகே வெற்றி; நாளை பதவியேற்பு
இலங்கை அதிபர் தேர்தலில் 42.31 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.
22 Sept 2024 6:36 AM ISTஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- அனுரா குமார திசநாயகே முன்னிலை
தபால் ஓட்டுக்களில் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார்.
21 Sept 2024 10:50 PM ISTபாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்
இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசுகிறார்.
29 Aug 2024 5:59 PM ISTஇலங்கை அதிபர் தேர்தல்: 38 வேட்பாளர்கள் போட்டி?
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை செலுத்தும் அவகாசம் நேற்று மாலை நிறைவடைந்தது.
15 Aug 2024 9:44 AM ISTஇலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சரத் பொன்சேகா அறிவிப்பு
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
25 July 2024 11:52 AM ISTஇலங்கையில் 2 ஆண்டுகளுக்கு தேர்தல்களை ஒத்திவைக்க வாக்கெடுப்பு.. அதிபரின் கட்சி பரிந்துரை
அதிபரின் பதவிக் காலத்தை நீட்டிக்க முயற்சிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி தெரிவித்துள்ளது.
28 May 2024 9:40 PM ISTதமிழ் கட்சிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2023 4:19 AM ISTஇலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அதிரடி நீக்கம்- ரணில் விக்ரம்சிங்கே நடவடிக்கை
இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டதை எதிர்த்து வாரியத்தின் தலைவராக இருந்த ஷம்மி சில்வா முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
27 Nov 2023 6:18 PM ISTநாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்...!!!
நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
21 July 2023 1:32 PM ISTபொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உறுதுணையாக இருந்த இந்தியாவுக்கு நன்றி: ரணில் விக்ரமசிங்கே
நாகை- இலங்கை இடையே கப்பல் இயக்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
21 July 2023 1:07 PM ISTபிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு
பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார்.
21 July 2023 11:38 AM ISTஇலங்கைக்கு நிதி உதவி: நிர்மலா சீதாராமன் உள்பட 3 பெண் தலைவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே புகழாரம்
நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
9 March 2023 6:42 AM IST