ரஜினியின் கூலி படத்துடன் மோதும் வார் 2

ரஜினியின் "கூலி" படத்துடன் மோதும் "வார் 2"

ரஜினியின் ‘கூலி’ படத்துடன் இந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘வார் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி வெளியாக இருக்கிறது.
5 April 2025 10:04 AM
ரஜினியின் கூலி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரஜினியின் "கூலி" ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
4 April 2025 12:46 PM
கூலி படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

"கூலி" படத்தின் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று நாளை வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
3 April 2025 1:51 PM
ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?

"ஜெயிலர் 2" படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?

நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24 March 2025 9:21 AM
கடலோர மக்கள் விழிப்புணர்வோட இருக்கணும்... ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ

கடலோர மக்கள் விழிப்புணர்வோட இருக்கணும்... ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ

சிஐஎஸ்எப் வீரர்கள் கொல்கத்தாவிலிருந்து கன்னியாகுமரி வரை நாடு தழுவிய சைக்கிள் பேரணி நடத்துகின்றனர்.
23 March 2025 10:27 AM
ரஜினியுடன் முன்னணி இயக்குநர்கள்! ... வைரலாகும் புகைப்படம்

ரஜினியுடன் முன்னணி இயக்குநர்கள்! ... வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் முன்னணி இயக்குநர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
20 March 2025 1:47 PM
Prithviraj meets actor Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பிருத்விராஜ்

‘எம்புரான்’ பட ரிலீஸையொட்டி நடிகர் ரஜினிகாந்தை இயக்குனரும், நடிகருமான பிருத்விராஜ் சந்தித்திருக்கிறார்.
18 March 2025 6:53 AM
ரஜினியின்  கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ரஜினியின் "கூலி" திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
17 March 2025 3:55 PM
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்

'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இணைந்த பிரபல நடிகர்

நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
17 March 2025 11:06 AM
கூலி படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. இத்தனை கோடியா?

கூலி படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. இத்தனை கோடியா?

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
15 March 2025 4:10 PM
Fraudsters lure Malayalam actress with offer to play Rajinikanth’s wife in Jailer 2

ரஜினியின் மனைவி வேடத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மோசடி..நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

ரஜினியின் மனைவியாக நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்ற முயன்றதாக நடிகை ஷைனி சாரா குற்றம் சாட்டியுள்ளார்
14 March 2025 8:04 AM
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ஜெயிலர் 2 படத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 March 2025 9:34 PM