மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்வு
ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது.
31 May 2024 6:58 PM ISTகர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு
கர்நாடகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.25 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதாக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பசவராஜ் ராயரெட்டி கூறினார்.
21 July 2023 12:15 AM ISTநடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.1% வளர்ச்சி
நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% வளர்ச்சி அடைந்து உள்ளது.
31 May 2023 8:30 PM ISTஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதம் ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதம் அளவுக்கு இருக்கும் என திருத்தியமைக்கப்பட்ட கணிப்பை உலக வங்கி வெளியிட்டு உள்ளது.
6 Dec 2022 2:33 PM IST2023-ல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என கணிப்பு
ஆகஸ்ட் மாதம் வரையிலான நிலவரப்படி அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 சதவீதமாக உள்ளது.
23 Sept 2022 7:19 PM ISTஅமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு
ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக சரிவை கண்டுள்ளது.
1 Sept 2022 11:28 PM ISTகடந்த நிதிஆண்டின் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதமாக குறைந்தது
ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அதுதான் காரணமாக கருதப்படுகிறது.
1 Jun 2022 4:28 AM IST