
ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து மோதிய கார் - 7 பேர் பலி
இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
14 March 2025 3:03 PM
மேற்கு வங்காளம்: ஆற்றில் சடலத்தை வீச முயன்ற 2 பெண்கள் கைது - போலீஸ் தீவிர விசாரணை
ஆற்றில் சடலத்தை வீச முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Feb 2025 9:05 PM
மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: சூட்கேசில் மனித உடல் பாகங்கள்; 2 பெண்கள் கைது
மேற்கு வங்காளத்தில் நாயின் உடல் என கூறி சூட்கேசில் மனித உடல் பாகங்களை கொண்டு சென்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
25 Feb 2025 12:16 PM
மேற்கு வங்காளம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை, 3 பேர் கார் விபத்தில் படுகாயம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்ற 3 பேர் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
19 Feb 2025 10:22 AM
மேற்கு வங்காளம்: ரூ.3.89 லட்சம் கோடி அளவிலான பட்ஜெட் தாக்கல்
மேற்கு வங்காளம் சட்டசபையில் ரூ.3.89 லட்சம் கோடி அளவிலான பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்து பேசினார்.
13 Feb 2025 1:33 AM
காங்கிரசில் மீண்டும் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
12 Feb 2025 12:28 PM
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை- மம்தா பானர்ஜி
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 6:38 PM
சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி
சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 5:24 PM
கொல்கத்தா பெண் டாக்டர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு
குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக கொல்கத்தா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 Feb 2025 9:47 AM
காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி
மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
2 Feb 2025 11:25 AM
வகுப்பறையில் மாணவரை திருமணம் செய்து கொண்ட பேராசிரியை; வைரலான வீடியோ
மேற்கு வங்காளத்தில் வகுப்பறையில் வைத்து மாணவர் ஒருவரை பேராசிரியை திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி உள்ளது.
29 Jan 2025 4:11 PM
பெண் டாக்டர் கொலை வழக்கு: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு
குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
21 Jan 2025 6:22 AM