மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,817 கோடியில் ஒப்பந்தம்
2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே ரூ.1,817.54 கோடியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்க டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
14 Oct 2023 11:13 AM ISTமெட்ரோ ரெயில் திட்டம்: சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடக்கம்
சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்கியுள்ளது.
1 Sept 2023 9:00 PM ISTரெயில் பெட்டிகளை தயாரித்த நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரெயில் பெட்டிகளை தயாரித்து வழங்கிய நிறுவனத்துக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மெட்ரோ ரெயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
16 April 2023 1:38 AM ISTமெட்ரோ ரெயில் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பூங்கா - நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவிப்பு
ஷெனாய் நகர் பூங்காவின் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி அறிவித்துள்ளார்.
10 March 2023 2:23 PM ISTசென்னை மெரினாவில் மே முதல் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
சென்னை மெரினாவில் 700 மெட்ரிக் டன் எடை கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் மே மாதம், சுரங்கம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
3 Feb 2023 6:35 PM ISTகிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3 July 2022 1:06 PM ISTமெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு பாதிப்பு ஏற்படாது; ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தால் கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
21 Jun 2022 8:14 AM IST