
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: 41 பேர் உடல் கருகி பலி
லாரி மீது பஸ் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
9 Feb 2025 11:45 PM
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்திய அமெரிக்கா
மெக்சிகோவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீத இறக்குமதி வரியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
3 Feb 2025 5:20 PM
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி: டிரம்ப் அறிவிப்பு
கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
2 Feb 2025 2:11 AM
டிரம்ப் அறிவிப்பு எதிரொலி; நாடு திரும்புவோரை தங்க வைக்க மெக்சிகோவில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைப்பு
மெக்சிகோவில் எல்லை அருகே உள்ள பகுதிகளில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
23 Jan 2025 9:11 AM
மெக்சிகோவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு
மெக்சிகோவில் ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Jan 2025 10:12 AM
'கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி' - டிரம்ப் அறிவிப்பு
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
26 Nov 2024 10:43 AM
மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி
மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
24 Nov 2024 8:33 PM
மெக்சிகோவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.5 -ஆக பதிவு
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
14 Nov 2024 4:23 AM
மெக்சிகோ: படுகொலையான 2 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்பு
மெக்சிகோவில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர், போதை பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்புடைய கும்பல்களால் ஏற்பட்ட வன்முறையால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
7 Nov 2024 11:40 PM
சுற்றுலா பஸ் - லாரி மோதி கோர விபத்து; 24 பேர் பலி
சுற்றுலா பஸ் - லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.
27 Oct 2024 11:33 PM
மெக்சிகோ நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
மெக்சிகோ நிதி மந்திரியை நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
19 Oct 2024 7:53 AM
மெக்சிகோவில் பதவியேற்ற 6 நாட்களில் மேயர் தலை துண்டித்து படுகொலை
மெக்சிகோவில் பதவியேற்ற 6 நாட்களில் மேயர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
8 Oct 2024 5:04 AM