நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் எதிரொலி:  கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகப்பு

நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் எதிரொலி: கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகப்பு

நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கர்நாடகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் முஸ்லிம் தலைவர்களுடன், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
12 Jun 2022 3:39 AM IST