![புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேர் கைது புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/07/500x300_725680-14.webp)
புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேர் கைது
கடன் செயலியில் சமர்ப்பித்த புகைப்படத்தை மார்பிங் செய்து புத்தக கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டிய மராட்டியத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான நபர்கள் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
7 Jun 2022 5:16 PM GMT![பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/07/500x300_725550-police-fir.webp)
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
7 Jun 2022 4:10 PM GMT![தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றப்பட்டது தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றப்பட்டது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/07/500x300_725340-1502.webp)
தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர் அகற்றப்பட்டது
தூத்துக்குடியில் 4 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அகற்றினர்
7 Jun 2022 1:05 PM GMT![திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் காயம் திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் காயம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_724811-p-51.webp)
திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் காயம்
திருவட்டார் அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர்.
6 Jun 2022 6:24 PM GMT![அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_724226-avikanai33.webp)
அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி
அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது.
6 Jun 2022 3:41 PM GMT![சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/06/500x300_723778-kaithu-2.webp)
சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது
கீழ்வேளூர் அருகே தேவூரில் சாராயம் விற்ற கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2022 11:56 AM GMT![திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா](https://media.dailythanthi.com/h-upload/2022/06/04/500x300_721642-acadamy.webp)
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது.
4 Jun 2022 5:39 PM GMT![ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/04/500x300_721535-kundas-new.webp)
ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
4 Jun 2022 5:08 PM GMT![கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல் கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/03/500x300_720026-kolaimirattal.webp)
கணவன், மனைவி உள்பட 4 பேரை தாக்கி கொலைமிரட்டல்
போலீசில் புகார் செய்ததால் கணவன்,மனைவி உள்பட 4 பேரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 Jun 2022 5:37 PM GMT![இளங்கன்று பயம் அறியாது பாம்பை கையில் பிடித்து விளையாடிய 4 வயது சிறுமி இளங்கன்று பயம் அறியாது பாம்பை கையில் பிடித்து விளையாடிய 4 வயது சிறுமி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/02/500x300_718041-11356521.webp)
'இளங்கன்று பயம் அறியாது' பாம்பை கையில் பிடித்து விளையாடிய 4 வயது சிறுமி
'இளங்கன்று பயம் அறியாது' என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில் பாம்பை கையில் பிடித்து 4 வயது சிறுமி விளையாடினாள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2 Jun 2022 3:18 PM GMT