ஸ்ரீமுஷ்ணத்தில் கருகிய நெற்பயிர்களுடன் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணத்தில் கருகிய நெற்பயிர்களுடன் மின்வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அறிவிப்பின்றி மும்முனை மின்சாரம் தடை செய்யப்பட்டதால் நெல் பயிர்கள் கருகின. அந்த கருகிய நெற்பயிர்களுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2022 10:45 PM IST