மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் - குறைவாக மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றம்

மீன்பிடித் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் - குறைவாக மீன்கள் கிடைத்ததால் ஏமாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் போதுமான வருமானமின்றி ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.
16 Jun 2022 2:46 PM IST