மா இலைகளை தவிர்க்காதீர்கள்..!
இது மாம்பழ சீசன். எல்லா வகையான மாம்பழங்களையும் ருசி பார்ப்பதற்கு பலரும் விரும்புவார்கள். மாம்பழத்தை மட்டுமல்ல அதன் இலைகளை கூட உண்ணலாம். அதுவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டதுதான்.
19 Jun 2022 9:54 PM ISTஇரவு நேரத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?
இது மாம்பழ சீசன் என்பதால் பலரும் மாம்பழங்களை விரும்பி ருசிக்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் மாம்பழம் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
5 Jun 2022 5:41 PM ISTமாங்காயும் சாப்பிடுங்கள்...
இது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழம் சாப்பிடுவதற்கு பலரும் விரும்புகிறார்கள். பழுத்த மாம்பழங்களை போலவே பச்சை மாங்காய்களையும் சாப்பிடலாம். அவையும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றன.
3 Jun 2022 7:29 PM ISTமாம்பழங்களை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்?
தண்ணீரில் அரை மணி நேரமாவது மாம்பழங்களை ஊற வைத்துவிட்டு பின்பு கழுவி உண்பதே சிறந்தது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
23 May 2022 8:26 PM IST