காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல்; கனடா தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்
கனடாவில் உள்ள இந்திய தூதர அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் அவர்களது பெயர்களுடன் கூடிய சுவரொட்டிகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். மிரட்டல் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்ததாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4 July 2023 11:41 PM ISTஆபரேசன் காவிரி; ஜெட்டாவில் இருந்து 231 பயணிகள் மும்பை வருகை: மத்திய வெளியுறவு அமைச்சகம்
ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ் ஜெட்டா நகரில் இருந்து 231 பயணிகளுடன் மீட்பு விமானம் ஒன்று மும்பைக்கு புறப்பட்டு உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
3 May 2023 8:14 AM ISTஇந்திய, மலேசிய வர்த்தகம் இனி ரூபாயில் நடக்கும் - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவும், மலேசியாவும் இனி ரூபாயில் வர்த்தகம் செய்து கொள்ள முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2 April 2023 2:31 AM ISTகிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வருவது, 1960-களில் ஆக்கிரமித்த பகுதி- மத்திய வெளியுறவு அமைச்சகம்
கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வரும் இடம், 1960-களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
21 May 2022 1:05 AM IST