மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மைசூரு வருகை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மைசூருவில் பா.ஜனதா தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுடன் அமித்ஷா ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.
9 Feb 2024 11:45 PM
வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்; அமித்ஷா வேண்டுகோள்

வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றுங்கள்; அமித்ஷா வேண்டுகோள்

நாடு முழுவதும் 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவருடைய வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்றும்படி மத்திய மந்திரி அமித்ஷா கேட்டு கொண்டுள்ளார்.
3 Aug 2024 1:21 PM
நக்சலைட்டுகள் விவகாரம்:  அமித்ஷா தலைமையில் 7 மாநில உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

நக்சலைட்டுகள் விவகாரம்: அமித்ஷா தலைமையில் 7 மாநில உயரதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

நக்சலைட்டுகள் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநில டி.ஜி.பி.க்கள் கலந்து கொண்டனர்.
24 Aug 2024 11:23 AM
2026 மார்ச்சுக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடு:  அமித்ஷா பேச்சு

2026 மார்ச்சுக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடு: அமித்ஷா பேச்சு

நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது, உட்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்காக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
24 Aug 2024 4:37 PM