அயோத்தி, மதுரா கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை - உ.பி. அரசு

அயோத்தி, மதுரா கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை - உ.பி. அரசு

அயோத்தி மற்றும் மதுராவில் உள்ள கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில் மது விற்பனைக்கு தடை விதிப்பதாக உத்தரபிரதேச முதல்-மந்திாி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.
1 Jun 2022 1:17 PM IST