நேர்மையான தலைவரை சிறையில் அடைத்ததற்காக நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் - மணிஷ் சிசோடியா
கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஜாமீன் பாஜகவின் பொய் மலை இப்போது சரிந்துவிட்டது என்பதற்கு ஒரு சான்றாகும் என்று மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
13 Sept 2024 3:14 PM ISTமணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2024 11:06 AM ISTமதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கோர்ட்டில் ஆஜராகும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.
17 Feb 2024 10:06 AM ISTடெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் 14-ந் தேதி விசாரணை
ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு சரியே என குறிப்பிட்டார்.
11 July 2023 3:45 AM ISTமணிஷ் சிசோடியா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மதுபான விற்பனை ஒப்பந்தக்கொள்கை முறைகேடு தொடர்பான விசாரிக்கும் சிபிஐ, மணிஷ் சிசோடியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
25 April 2023 4:29 PM ISTகுறைவான கல்வி தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்தானது: மணிஷ் சிசோடியா
குறைவான கல்வி தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டுக்கு ஆபத்தானது என்று டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
7 April 2023 3:48 PM ISTமதுபான கொள்கை வழக்கு: தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜர்
தெலுங்கானா முதல்-மந்திரியின் மகள் கே.கவிதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
11 March 2023 12:50 PM ISTமணிஷ் சிசோடியா கைது விவகாரம் புராண கதை, இந்தி சினிமாவை வைத்து ஆம் ஆத்மி-பா.ஜனதா வார்த்தை யுத்தம்
மணிஷ் சிசோடியா கைது விவகாரத்தில், புராண கதை மற்றும் இந்தி சினிமாவை வைத்து ஆம் ஆத்மி-பா.ஜனதா இடையே வார்த்தை யுத்தம் நடந்தது.
11 March 2023 5:45 AM ISTமணிஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியாவை 7-நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
10 March 2023 6:37 PM ISTமதுபான கொள்கை வழக்கில் சிக்கிய கே. கவிதா உண்ணாவிரதம்: பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டி போராட்டம்
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
10 March 2023 11:44 AM ISTடெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்...!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியை சிபிஐ கைது செய்தது.
6 March 2023 2:45 PM ISTடெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல்...!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியை சிபிஐ கைது செய்தது.
4 March 2023 4:01 PM IST