
மணிப்பூரில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தொடங்கியது
மணிப்பூரில் குகி அமைப்புகள் நடத்தி வந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அங்குள்ள நெடுஞ்சாலைகளில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
15 March 2025 1:48 AM
மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.8 ஆக பதிவு
மணிப்பூரின் கம்ஜோங் பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
12 March 2025 3:04 PM
பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பி.எஸ்.எப். வீரர்கள் பலி - 8 பேர் காயம்
மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகி உள்ளனர்.
11 March 2025 4:09 PM
மணிப்பூர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக்குழுவினர் 12 பேர் கைது
மணிப்பூர் பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக்குழுக்களை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 March 2025 5:08 AM
மணிப்பூரில் மீண்டும் வன்முறை; பாதுகாப்பு படையினர்-குக்கி மக்களிடையே மோதல்
மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குக்கி மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே மோதல் ஏற்பட்டது.
8 March 2025 1:12 PM
மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புமா? தீவிர ஆலோசனை நடத்திய அமித்ஷா
மணிப்பூரின் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எல்லையில் வேலி அமைக்கும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.
2 March 2025 2:22 AM
மணிப்பூர் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும்: அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவு
மணிப்பூரில் பாதுகாப்பு சூழல் குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.
1 March 2025 1:28 PM
மணிப்பூரில் 35 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - பாதுகாப்புப்படையினர் அதிரடி
சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Feb 2025 4:04 AM
மணிப்பூர்: போலீசாரிடம் கொள்ளை அடித்த ஆயுதங்கள் கவர்னர் வேண்டுகோளை ஏற்று திரும்ப ஒப்படைப்பு
மணிப்பூரில் போலீசாரிடம் கொள்ளை அடித்த ஆயுதங்கள், கவர்னர் கேட்டு கொண்டதற்காக திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
22 Feb 2025 3:02 PM
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் கைது; ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூரில் வெவ்வேறு அமைப்புகளை சேர்ந்த 4 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
20 Feb 2025 4:42 AM
மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
19 Feb 2025 7:30 AM
மணிப்பூர்: தடை செய்யப்பட்ட இயக்க பயங்கரவாதிகள் 9 பேர் கைது
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட 2 வெவ்வேறு இயக்கங்களின் 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
15 Feb 2025 7:21 AM