கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை எந்திரம்

கோயம்பேடு மார்க்கெட்டில் தானியங்கி 'மஞ்சப்பை' விற்பனை எந்திரம்

கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.10 நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை தரும் தானியங்கி இயந்திரத்தை சற்றுச்சூழல் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்.
6 Jun 2022 5:34 PM IST