ரூ.90 ஆயிரம் கோடிக்கு அடுத்த மாதம் ஒப்பந்தம் உறுதி செய்யப்படும்: இந்திய கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில், சீன கடற்படையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என இந்திய கடற்படை தளபதி திரிபாதி இன்று கூறியுள்ளார்.
2 Dec 2024 11:41 PM ISTலெபனானில் இஸ்ரேல் போர் விமானங்கள்... சத்தம் கேட்டு மக்கள் அலறியடித்து ஓட்டம்
இஸ்ரேல் போர் விமானங்களின் சத்தம் கேட்டதும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவின் பேச்சை கேட்க கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
6 Aug 2024 10:14 PM ISTதைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்
சீனாவின் 15 விமானங்கள் எல்லையைத் தாண்டி தைவானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
23 July 2024 8:58 AM ISTபோர் விமானங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வரைபடங்கள் - விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
எதிரிகளின் ராணுவ படைத்தளங்கள் குறித்த தகவல்களையும் டிஜிட்டல் வரைபடங்கள் மூலம் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 12:40 PM ISTஜி-20 உச்சி மாநாடு; டெல்லி வான்வெளியில் போர் விமானங்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு
ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு, டெல்லி வான்வெளியை இந்திய விமான படையின் போர் விமானங்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட உள்ளன.
30 Aug 2023 11:35 PM ISTஉக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால்... மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை
உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கினால் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரடும் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
20 May 2023 11:45 PM ISTஎல்லையில் 30 போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியாவால் பதற்றம்
வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பிய நிலையில், தென்கொரியா தனது எல்லையில் 30 போர் விமானங்களை பதிலடியாக அனுப்பியது அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது.
6 Oct 2022 7:30 PM ISTசீனாவை ஒட்டிய எல்லை பகுதியில் போர் விமானங்களில் பறந்த பெண் விமானிகள்
சீனாவை ஒட்டிய அசல் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பெண் விமானிகள் பறந்து சென்றனர்.
27 Sept 2022 10:08 AM ISTநாட்டு எல்லையில் சீனாவின் போர் விமானங்கள் - தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு எல்லையில் சீனாவின் போர் விமானங்களும், கப்பல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.
12 Aug 2022 8:52 PM ISTமேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் கோடி செலவில் உள்நாட்டிலேயே 96 போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை திட்டம்
இந்த திட்டத்தின் படி, முதலில் 18 விமானங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, 96 விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும்.
12 Jun 2022 4:24 PM ISTஉக்ரைனுக்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்த பாகிஸ்தான் தொழிலதிபர்!
அவரும் அவரது நண்பர்களும் இரண்டு போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
19 May 2022 2:46 PM IST