
போப் ஆண்டவர் உடல் இன்று அடக்கம்
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் ஆண்டவர் உடல் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.
26 April 2025 1:04 AM
போப் ஆண்டவரின் உடல் அடக்கம்: கர்நாடகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு
போப் ஆண்டவரின் உடல் நல்லடக்கம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
25 April 2025 8:49 PM
போப் பிரான்சிஸ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு : அரசு நிகழ்ச்சிகள் கூடாது - தலைமைச் செயலாளர்
தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2025 2:13 PM
போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி
புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
25 April 2025 1:20 PM
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க வாடிகன் புறப்பட்டார் ஜனாதிபதி முர்மு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.
25 April 2025 3:02 AM
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்
நாடு விட்டு நாடு வந்து போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
24 April 2025 9:35 PM
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு - 26ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும்
இறுதிச்சடங்கு அன்று இந்தியா முழுவதும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
24 April 2025 12:55 PM
போப் பிரான்சிஸ் உடலுக்கு விடிய விடிய மக்கள் அஞ்சலி
பொது மக்கள் அஞ்சலிக்காக புனித பீட்டர் தேவாலயம் இரவு முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
24 April 2025 10:26 AM
போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி
போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
23 April 2025 10:30 AM
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் டொனால்டு டிரம்ப்
போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி காலமானார்
23 April 2025 7:05 AM
கருணைமிக்க போப் ஆண்டவர்
போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் இந்த பூவுலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
23 April 2025 12:57 AM
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெற்ற 4 இந்திய கார்டினல்கள்
புதிய போப்பை தேர்வு செய்யும் முறையில் மொத்தம் 135 கார்டினல்கள் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
22 April 2025 10:03 AM