அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது
பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
15 Dec 2024 10:46 AM ISTஅடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 15-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
27 Nov 2024 9:46 AM ISTசென்னையில் கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டம் - 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கமல்ஹாசன் தொழிற்சங்க பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
21 Oct 2024 5:35 AM ISTபிப்ரவரி 1-ம் தேதி பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெறவுள்ளது.
22 Jan 2024 11:21 PM ISTவருகின்ற 26-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்..!
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
8 Dec 2023 3:17 PM ISTஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
சங்கராபுரத்தில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
20 Oct 2023 12:15 AM ISTஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்
கடலூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
24 Sept 2023 2:00 AM ISTநடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் - தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை
நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை தெரிவித்தார்.
10 Sept 2023 3:07 PM ISTபெங்களூருவில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கர்நாடக காங்கிரசாருக்கு அதிரடி உத்தரவு
பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடடம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும்படி மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
15 Aug 2023 12:15 AM ISTஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
14 Aug 2023 12:43 AM ISTஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம்: ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் - டிடிவி தினகரன் அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
30 July 2023 12:52 PM ISTதமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.
27 Jun 2023 3:24 AM IST