அவிநாசியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

அவிநாசியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து-10 பேர் படுகாயம்

அவிநாசியில் லாரியின் பின்னால் ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
9 Dec 2024 10:09 AM IST
காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து: 3 வீரர்கள் பலி

காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்து: 3 வீரர்கள் பலி

பஸ் மலைப்பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
20 Sept 2024 8:40 PM IST
நேபாளம்: இந்தியர்களுடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

நேபாளம்: இந்தியர்களுடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி என்ற ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
23 Aug 2024 1:18 PM IST
லடாக்: பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 7 பேர் பலி, 21 பேர் காயம்

லடாக்: பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 7 பேர் பலி, 21 பேர் காயம்

காயமடைந்தவர்களுக்கு முதலில் டாங்ஸ்டேயில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
22 Aug 2024 10:49 PM IST
பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்தி விட்டு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் - அண்ணாமலை

பொதுமக்கள் உயிருடன் விளையாடுவதை நிறுத்தி விட்டு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் - அண்ணாமலை

புதிய பேருந்துகளை வாங்குவோம் என்று, ஆண்டுதோறும் வெற்று அறிவிப்புகளோடு தி.மு.க. அரசு நிறுத்திக் கொள்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
10 Jun 2024 9:32 PM IST
ஏற்காடு பேருந்து விபத்து, காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல்

ஏற்காடு பேருந்து விபத்து, காரியாப்பட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமதாஸ் இரங்கல்

இரு விபத்துகளிலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 May 2024 3:45 PM IST
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 12:30 PM IST
மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 போலீசார் காயம்

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 போலீசார் காயம்

லாரியில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
20 April 2024 11:01 AM IST
பாலத்தில் இருந்து கீழே விழுந்து சுக்குநூறான பேருந்து.. 5 பேர் பலி

பாலத்தில் இருந்து கீழே விழுந்து சுக்குநூறான பேருந்து.. 5 பேர் பலி

பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் காஸ் கட்டர் மூலம் மீட்டனர்.
16 April 2024 12:25 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து: 2 பேர் பலி, 20 -க்கும் மேற்பட்டோர் காயம்

உளுந்தூர்பேட்டை அருகே பயங்கர விபத்து: 2 பேர் பலி, 20 -க்கும் மேற்பட்டோர் காயம்

கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து அஜாக்கிரதையாக மோதியதே விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
29 Jan 2024 6:52 AM IST
ஹோண்டுராஸ் பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்

ஹோண்டுராஸ் பேருந்து விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் காயம்

10 பேர் சம்பவ இடத்திலும், மேலும் இருவர் டெகுசிகல்பாவில் உள்ள மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 Dec 2023 3:15 AM IST
ஜம்மு காஷ்மீர்: பேருந்து விபத்தில் 36 பேர் பலி

ஜம்மு காஷ்மீர்: பேருந்து விபத்தில் 36 பேர் பலி

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
15 Nov 2023 2:50 PM IST