
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணுக்கு மீண்டும் நேர்ந்த கொடூரம்; கான்ஸ்டபிள் கைது
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணிடம், வேலை வாங்கி தருகிறேன் என கான்ஸ்டபிள் அருண் பொய்யான வாக்குறுதியை அளித்திருக்கிறார்.
25 Feb 2025 11:44 AM
பெங்களூரு: குடிநீரை வீணாக்கிய 112 பேருக்கு ரூ.5.60 லட்சம் அபராதம்
குடிநீரை வீணாக்குவோர் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
24 Feb 2025 6:28 AM
கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பெண் பலாத்காரம் செய்து கொலை
கணவரை இழந்து தனியாக வசித்து வந்த பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 Feb 2025 6:26 AM
ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
23 Feb 2025 1:46 AM
பெங்களூரு: ஓட்டல் மாடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது
ஓட்டல் மாடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Feb 2025 2:35 PM
மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு
பெங்களூருவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
21 Feb 2025 1:58 PM
'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு
ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்.
20 Feb 2025 3:18 AM
பெங்களூருவில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகள்
கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க கடும் கட்டுப்பாடுகளை பெங்களூர் குடிநீர் வாரியம் விதித்துள்ளது.
18 Feb 2025 5:30 AM
கணவரின் நடத்தையில் சந்தேகம்: மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
16 Feb 2025 3:25 AM
பெங்களூரு 'ஏரோ இந்தியா 2025' விமான சாகச நிகழ்ச்சி நிறைவு
பெங்களூருவில் நடைபெற்ற ‘ஏரோ இந்தியா 2025’ விமான சாகச நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
14 Feb 2025 10:10 AM
புகையிலை பழக்கத்துக்கு அடிமை... கண்டித்த பெற்றோர்... இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண் புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானார்.
13 Feb 2025 10:03 AM
யானையை சீண்டியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
யானையை சீண்டியதாகக் கூறி வனத்துறையினர் அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
13 Feb 2025 3:32 AM